Home / Recipes / Veg fried rice

Photo of Veg fried rice by Nagarathinam R at BetterButter
423
11
0.0(0)
0

Veg fried rice

Feb-15-2018
Nagarathinam R
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 4

  1. கேரட் 2
  2. பீன்ஸ் 4
  3. பச்சை பட்டாணி 1/2கப்
  4. பூண்டு 2
  5. மிளகு தூள் 1ஸ்பூன்
  6. எண்ணெய் 50ml
  7. பாசமாதி அரிசி 1cup

Instructions

  1. பாசுமதி அரிசியை 1க்கு ஒன்றரை கப் தண்ணீர் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, கேரட், பட்டாணி, பீன்ஸ்,உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்
  3. காய் முக்கால் பதம் வெந்த உடன் மிளகு தூள் சேர்க்கவும்
  4. பின் வேக வைத்த சாதம் சேர்த்து பிரட்டவும் .
  5. வெஜ் ப்ரைடு ரைஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE