Home / Recipes / Cauliflower peas fry

Photo of Cauliflower peas fry by Kalpana Nagarajan at BetterButter
223
5
0.0(0)
0

Cauliflower peas fry

Feb-15-2018
Kalpana Nagarajan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower peas fry RECIPE

டிரை மசாலா

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. காலிபிளவர் 1, பச்சை பட்டாணி 1/2 கப்
  2. அரைக்க _ தேங்காய் பூ, வற்றல்2, ,இஞ்சி 1 துண்டு, பூண்டு3 பல்
  3. மல்லி பொடி, மஞ்சள்தூள், உப்பு

Instructions

  1. காலிபிளவரை சுத்தம் செய்து நறுக்கி துண்டு போடவும்
  2. ஒரு பாத்திரத்தில் காலிபிளவரையும் பட்டாணியையும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  3. தேவையான பொருட்களை அரைத்து கொள்ளவும்
  4. வானலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து அதன் மேல் அரைத்து வைத்ததை போட்டு மல்லி தூள்,உப்பு போட்டு கிண்டவும்.
  5. அதன் மேல் காய் போட்டு சிறிது நேரம் மூடிக்கிண்டவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE