Home / Recipes / Pumpkin coconut milk kuttu

Photo of Pumpkin coconut milk kuttu by Krishnasamy Vidya Valli at BetterButter
667
4
0.0(0)
0

Pumpkin coconut milk kuttu

Feb-15-2018
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பூசணிக்காய் (மஞ்சளமீடியம் ஸைஸில் நறுக்கியது -2 கப்
  2. தேங்காய் துருவல் -1 கப்
  3. துவரம்பருப்பு /பாசிபருப்பு -2 மேஜைக்கரண்டி
  4. பச்ச மிளகாய் -2
  5. காரப்பொடி- 1/4 தேக்கரண்டி
  6. உப்பு -1 தேக்கரண்டி
  7. சீரகப்பொடி -1/2 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  11. கடுகு -3/4 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -3/4 தேக்கரண்டி
  13. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  14. மிளகாய் வத்தல் -1
  15. கருவேப்பிலை-2 ஆர்க்கு

Instructions

  1. பூசணிக்காயை தோல் சீவி மீடியம் ஸைஸான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
  2. பருப்பை குக்கரில் குழைய வேக வைக்கவும்
  3. தேங்காய் துருவலில் தண்ணீர் சேர்த்து முறையே முதல் இரண்டாம் மூன்றாம் பால் எடுக்கவும்
  4. பூசணிக்காயை சிறிது தண்ணீர் மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்
  5. பாதி வெந்ததும் மூன்றாம் பால் சேர்க்கவும்
  6. ஒரு கொதி வந்தவுடன் இரண்டாம் பால் பச்ச மிளகாய் மற்றும் உப்பு காரப்பொடி சீரகப்பொடி சேர்க்கவும்
  7. வேகவைத்த பருப்பு சேர்க்கவும்
  8. ஒரு கொதி வந்ததும் முதல் பால் விட்டு அடுப்பை அணைத்து விடவும்
  9. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  10. தாளித்ததை கலந்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE