Home / Recipes / Cajun spiced potato

Photo of Cajun spiced potato by Priyadharshini Selvam at BetterButter
332
7
0.0(0)
0

Cajun spiced potato

Feb-16-2018
Priyadharshini Selvam
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Appetizers

Ingredients Serving: 4

  1. பேபி உருளைக்கிழங்கு 10
  2. காஜுன் ஸ்பைஸ் பவுடர் 5 தேக்கரண்டி
  3. மயோண்ணெய்ஸ் 5 மேஜைக்கரண்டி
  4. தக்காளி சாஸ் 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் பொறிக்க
  7. வெங்காயம் 1

Instructions

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து எடுக்கவும். அதை தட்டையாக்கி உப்பு, 2 தேக்கரண்டி காஜுன் பவுடர் சேர்த்து பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மயோனஸ், தக்காளி சாஸ் , மீதமுள்ள காஜுன் பவுடர் சேர்த்து கலக்கி அதில் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE