Home / Recipes / Burnt garlic veg rice with baby corn fritters

Photo of Burnt garlic veg rice with baby corn fritters by Priyadharshini Selvam at BetterButter
334
6
0.0(0)
0

Burnt garlic veg rice with baby corn fritters

Feb-16-2018
Priyadharshini Selvam
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 2

  1. மிஞ்சிய சாதம் 2 கப்
  2. கேரட் 1
  3. பீன்ஸ் 1
  4. குடைமிளகாய் 1
  5. பூண்டு 10
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மிளகுத்தூள் 4 தேக்கரண்டி
  8. பூண்டு பொடி 2 தேக்கரண்டி
  9. எண்ணெய் 2 தேக்கரண்டி
  10. பிரிட்டேர்ஸ் செய்ய :
  11. பேபி கார்ன் 5
  12. சோள மாவு 3 தேக்கரண்டி
  13. காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
  14. இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
  15. தயிர் 2 தேக்கரண்டி
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் பொறிக்க

Instructions

  1. ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டுகளை சேர்த்து அடர் பிரவுன் நிறம் வரும் வரை வதக்கவும்.
  2. இதில நறுக்கிய காய்கள் சேர்த்து வதக்கி உப்பு மிளகுத்தூள் பூண்டு பொடி சேர்த்து சாதத்தை போடவும்.
  3. சிம்மில் வைத்து 5 நிமிடம் மூடி சமைக்கவும்
  4. பிரிட்டேர்ஸ் செய்ய: பேபி கார்னை நீளமாக வெட்டி அதில் உப்பு காஸ்மீரி மிளகாய் தூள் இஞ்சிபூண்டு விழுது, சோள மாவு , தயிர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE