Home / Recipes / Cauliflower fry

Photo of Cauliflower fry by Surya Rajan at BetterButter
299
4
0.0(0)
0

Cauliflower fry

Feb-16-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cauliflower fry RECIPE

காலிஃளார் ஃப்ரை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிஃளார்
  2. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  3. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  4. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. சோள மாவு : 2 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  8. சோயா சாஸ் : 1 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் : பொரிப்பதற்கு

Instructions

  1. காலிஃளார் யை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து மஞ்சள் தூள், காலிஃளார் சேர்த்து 3 - 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு , மிளகாய் தூள் , மிளகு தூள் , உப்பு, இஞ்சி பூண்டு விழுது , சோயா சாஸ் , கரம் மசாலா , சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. பின் வேக வைத்த காலிஃளார் சேர்த்து கிளறவும்
  5. பின் எண்ணெய் சூடு செய்து 1 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE