Home / Recipes / Ladies finger dosa

Photo of Ladies finger dosa by Sharmiley Ravi at BetterButter
660
4
0.0(0)
0

Ladies finger dosa

Feb-16-2018
Sharmiley Ravi
300 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ladies finger dosa RECIPE

வெண்டக்காயில் விட்டமின் சி, கே, கால்சியம், பொட்டாஸியம், இரும்பு என அனேகச் சத்துக்கள் உள்ளன

Recipe Tags

  • Veg
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி அரிசி - 1 டம்ளர்
  2. உழுந்து - 2 ஸ்பூன்
  3. வெண்டக்காய்- 150 கிராம்

Instructions

  1. இட்லி அரிசி மற்றும் உழுந்தை ஒன்றாக 4 -5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரைத்ததுக் கொள்ளவும்
  2. வெண்டக்காயை நன்கு கழுவி உலர வைக்க வேண்டும்
  3. வெண்டக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. அரைந்த வெண்டக்காயை இட்லி மாவுடன் கலந்து 8 மணி நேரம் புளிக்க விட்டு தோசையாக சுட்டு எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE