Home / Recipes / Jack fruit briyani

Photo of Jack fruit briyani by kamala shankari at BetterButter
460
7
0.0(0)
0

Jack fruit briyani

Feb-17-2018
kamala shankari
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jack fruit briyani RECIPE

Contezt recipe 7

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி 1கப்
  2. பலாமூசு 1 கப்
  3. தக்காளி 1/2 கப்
  4. வெங்காயம் 1/2 கப்
  5. உப்பு
  6. தேங்காய்
  7. கொத்தமல்லி இலை
  8. புதினா இலை

Instructions

  1. பலாமூசுஎடுத்து கொள்ள வேண்டும்
  2. இதை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதை தண்ணீர் ஊற்றி வேக வேண்டும்
  3. பாஸ்மதி அரிசி சூடு வரும் வரை வறுத்து கொள்ளவும். பின் 20min ஊறவைத்து எடுக்கவும்
  4. பலாமூசு வெந்ததும் தட்டில் ஆள வைக்கவும்
  5. இதை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். தேங்காய் துருவல் போல் இருக்கும்
  6. தேங்காய் துருவல் பச்சை மிளகாய் புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  7. தக்காளி வெங்காயம் நீளமான நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் பொட்டு அத்துடன் தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. தக்காளி வெங்காயம் வதங்கியதும் அதில் பலாமூசு உப்பு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்
  9. 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து எடுக்கவும். இறக்கும் போது மல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE