Home / Recipes / Cauliflower egg poriyal

Photo of Cauliflower egg poriyal by Ruvanthika  at BetterButter
741
4
0.0(0)
0

Cauliflower egg poriyal

Feb-17-2018
Ruvanthika
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிபிளார் 1
  2. கடலை எண்ணெய் 4 தேக்கரண்டி
  3. கடுகு
  4. கருவேப்பிலை
  5. பச்சை மிளகாய் 1
  6. முட்டை 2
  7. உப்பு தேவையான அளவு
  8. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

Instructions

  1. காலிஃளார் ஐ தண்ணீரில் வேகவைக்க வேண்டும் அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும்
  2. பின்னர் காடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை மிளகாய் சேர்க்கவும்
  3. பின்னர் 2 முட்டை சேர்க்கவும்
  4. நன்கு கிளறவும்
  5. பின்னர் அதனுடன் தண்ணீர் வடித்து வேகவைத்த காலிபிளார் சேர்க்க வேண்டும்
  6. நன்கு கிளறி விடவும்
  7. அடுத்து மிளகு தூள் தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE