Home / Recipes / Potato bonda

Photo of Potato bonda by Surya Rajan at BetterButter
478
6
0.0(0)
0

Potato bonda

Feb-17-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato bonda RECIPE

உருளைக்கிழங்கு போண்டா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு வேக வைத்தது : 2
  2. கடலை மாவு : 5 ஸ்பூன்
  3. அரிசி மாவு : 1 ஸ்பூன் உப்பு
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு துருவியது : ½ ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  8. எண்ணெய் : பொரிப்பதற்கு

Instructions

  1. உருளை கிழங்கினை மசித்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில்  கடலை மாவு , அரிசி மாவு , உப்பு , மிளகாய் தூள் , சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. மசித்த உருளை கிழங்குடன், வெங்காயம், கருவேப்பிலை , இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாகபிசைந்து உருண்டைகளாக்கி கொள்ளவும்
  4. உருண்டைகளை  மாவில் தோய்த்து, எண்ணெய் சூடு செய்து 1 நிமிடம் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE