Home / Recipes / Tindora Rice

Photo of Tindora  Rice by Priya Tharshini at BetterButter
423
7
0.0(0)
0

Tindora Rice

Feb-17-2018
Priya Tharshini
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tindora Rice RECIPE

கோவக்காய் வைத்து செய்யப்படும் கலந்த சாதம் வகை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. எண்ணெய் - 4 தேக்கரண்டி
  2. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  3. கடுகு - 1 தேக்கரண்டி
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. பட்டை - 1 துண்டு
  6. கிராம்பு - 2
  7. அன்னாசி மொக்கு - 1
  8. கருவேப்பிலை - சிறிது
  9. சி.மிளகாய் - 4
  10. க.பருப்பு - 1 மேசைக்கரண்டி
  11. உ.பருப்பு - 1 தேக்கரண்டி
  12. தனியா - 1 தேக்கரண்டி
  13. மிளகு - 1/2 தேக்கரண்டி
  14. எள்ளு - 1 தேக்கரண்டி
  15. தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
  16. மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
  17. வெங்காயம் - 1/4 கப்
  18. கோவக்காய் - 15
  19. அரிசி - 1 கப்
  20. தண்ணீர் - 11/2 கப்
  21. உப்பு - தேவைக்கேற்ப்ப

Instructions

  1. கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி க.பருப்பு,உ.பருப்பு,தனியா,எள்ளு,மிளகு,வி.மிளகா சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.
  2. அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். ஆறியதும் அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  3. 1 கப் அரிசியை 11/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைத்து ஆறவைக்கவும்.
  4. கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி கடுகு,சீரகம்,மசாலா பொருட்கள்,கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு கோவக்காய் , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. 5 - 8 நிமிடம் மிதமான சூட்டில் மூடி போட்டு கோவக்காய் வேகவைக்கவும்.
  7. காய் வெந்ததும் உப்பு மற்றும் அரைத்த பொடி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  8. அத்துடன் ஆறவைத்த சாதம்,நல்லெண்ணய் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
  9. கோவக்காய் சாதம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE