Home / Recipes / Tomato kichadi

Photo of Tomato kichadi by kamala shankari at BetterButter
830
5
0.0(0)
0

Tomato kichadi

Feb-18-2018
kamala shankari
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tomato kichadi RECIPE

Contest recipe 17

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. தக்காளி 3
  2. வெங்காயம் 1/2 கப்
  3. உப்பு
  4. பச்சை மிளகாய் 2
  5. கடலைமாவு 1tsp

Instructions

  1. தக்காளி வெந்நீரில் போட்டு நன்கு வெந்ததும் தோலுரித்து கொள்ளவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  2. தக்காளி ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
  4. அரைத்த தக்காளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இதில் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. இறக்கும போது கடலைமாவு கரைத்து ஊற்றி மல்லி இலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE