Home / Recipes / Smashed Arbi

Photo of Smashed Arbi by Rajee Swaminathan at BetterButter
664
5
0.0(0)
0

Smashed Arbi

Feb-18-2018
Rajee Swaminathan
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Smashed Arbi RECIPE

காய்கறி உணவுப்போட்டி 5

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சேப்பங்கிழங்கு 1/4 கிலோ
  2. புளி சிறிய எலுமிச்சை அளவு
  3. வத்தல் 6
  4. மல்லி 1 டீஸ்பூன்
  5. உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  6. வெந்தயம்1/2 டீஸ்பூன்
  7. தேங்காய் 5 டீஸ்பூன்
  8. வெங்காயம் 5
  9. சீரகம் 1/2 டீஸ்பூன்
  10. தேங்காய் எண்ணெய் 3டீஸ்பூன்
  11. மல்லி,கருவேப்பிலை சிறிதளவு.

Instructions

  1. சேப்பங்கிழங்கை மண் போக கழுவவும்
  2. பின் குக்கரில் வேகவைத்து தோல் நீக்கவும்.
  3. பின ஊறவைத்த புளியைக்கரைக்கவும்.
  4. பின் கிழங்கை மசிக்கவும்.
  5. வத்தல்,மல்லி,வெந்தயம் ,உளுந்து இவற்றை வறுத்து பொடிக்கவும்.
  6. மசித்த கிழங்குடன் புளிக்கரைசல் ஊற்றி பொடியைப்போடவும்.
  7. நன்றாக கொதித்தவுடன் தேங்காய்,சீரகம்,வெங்காயம் அரைத்துப்போடவும்.
  8. நன்கு கொதித்தவுடன் தாளித்து மல்லி,கருவேப்பிலை தூவவும்.
  9. பின் சூடாக சாதத்தில் ஊற்றி சாப்பிடவும்.
  10. இந்தக்கிழங்கை புளியுடன் சமைத்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE