Home / Recipes / Thaalagam

Photo of Thaalagam by Sharmiley Ravi at BetterButter
513
4
0.0(0)
0

Thaalagam

Feb-19-2018
Sharmiley Ravi
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thaalagam RECIPE

அனத்து காய்கறிகளும் வைத்து செய்யும் குழம்பு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. தேங்காய் 1/2 கப்
  2. புளி - எலுமிச்சை அளவு
  3. எள் 2 ஸ்பூன்
  4. தனியா 1 ஸ்பூன்
  5. துவரம் பருப்பு 1 ஸ்பூன்
  6. உழுந்து 1/2 ஸ்பூன்
  7. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  8. அரிசி 1 ஸ்பூன்
  9. மி.வத்தல் 5
  10. உப்பு
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. எண்ணெய்
  13. வெல்லம் 1 ஸ்பூன்
  14. கடுகு
  15. கறிவேப்பிலை
  16. காயம் 1 ஸ்பூன்
  17. மொச்சை, அவரை, வாழக்காய், சௌசௌ, சேனை, பூசணி, கத்திரி அனைத்து காய்களும் சேர்த்து 3 கப்

Instructions

  1. கடாயில் புளி கரைத்து அனைத்து காய்களையும் புளி தண்ணீரில் குழையாமல் வேக விடவும்
  2. மற்றொறு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு எள், தனியா, து.பருப்பு, வெந்தயம், உழுந்து, அரிசி, மி.வத்தல் அனைத்தையும் வறுத்து ஆற விடவும்
  3. தேங்காய் சேர்த்து மிக்ஸியில் வறுத்தவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. காய்கறிகள் வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து கலக்கவும்
  5. குழம்பு பதத்திற்கு தண்ணீர் விட்டு வெல்லம் சேர்க்கவும்
  6. கடைசியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பின் மேல் கொட்டவும்
  7. தாளகக் குழம்பு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE