Home / Recipes / Bread pizza

Photo of Bread pizza by Al Abdul at BetterButter
434
5
0.0(0)
0

Bread pizza

Feb-20-2018
Al Abdul
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread pizza RECIPE

5 நிமிஷம் பிரட் பிஸ்ஸா

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Others
  • American
  • Microwaving
  • Basic recipe
  • Low Carbs

Ingredients Serving: 2

  1. வீட் / மைதா பிரட் 1 பாக்கெட்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. குடை மிளகாய் 1
  5. சீஸ் 1 கப்
  6. மிளகு தூள் 1 tsp
  7. தக்காளி சாஸ்

Instructions

  1. Round size வெங்காயத்தை வெட்டி வைக்கவும்
  2. அதை போல் குடை மிளகாய் மற்றும் தக்காளியை வெட்டி வைக்கவும்.
  3. பிறகு பிரட் எடுத்து அதில் தக்காளி சாஸ் தடக்கி அதில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் வைக்கவும்.
  4. பிறகு துருவிய சீஸ் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்
  5. அவனில் 5-8 நிமிஷம் வைக்கவும்
  6. பிரட் பிஸ்ஸா ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE