Home / Recipes / Bittergourd poriyal ( fry )

Photo of Bittergourd poriyal ( fry ) by neela karthik at BetterButter
388
4
0.0(0)
0

Bittergourd poriyal ( fry )

Feb-20-2018
neela karthik
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bittergourd poriyal ( fry ) RECIPE

பாகற்காய் வைத்து கசப்பே இல்லாமல் பொரியல் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பொடியாக நறுக்கிய பாகற்காய் 5
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. கடுகு தாளிக்க
  4. எண்ணெய் சிறிது
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. வரமிளகாய் 2

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு பாகற்காய் சேர்த்து வதக்கி சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி மூடி வைத்து சிம்மில் வைக்கவும்
  3. அவ்வ பொழுது கிளறி விடவும்
  4. பாகற்காய் நிறம் மாறி நன்றாக வதங்கிய பின் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பாகற்காய் வதங்க அதிக நேரம் எடுப்பதால் வெங்காயம் கருகி விடும் அதனால் வெங்காயம் குறைவாக பயன்படுத்தவும்
  6. பாகற்காயை நறுக்கி தரையிலோ பேப்பரிலோ சிறிது உலர்த்த கசப்பு தன்மை போய் விடும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE