Home / Recipes / Raw banana Mor kulambu

Photo of Raw banana Mor kulambu by Priyadharshini Selvam at BetterButter
1279
5
0.0(0)
0

Raw banana Mor kulambu

Feb-20-2018
Priyadharshini Selvam
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raw banana Mor kulambu RECIPE

மோர் குழம்பு வீட்டில் தயிர் நிறைய மிஞ்சி விட்டால் செய்யப்படும் உடனடி குழம்பு. விருப்பித்திற்கேற்ற்ப காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம். பூசணிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய் தான் பிரபலம். சூடான அரிசி சாதத்தோடு அருமையாக இருக்கும்.

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 4

  1. வாழைக்காய் 2
  2. தயிர் 1 கப்
  3. மஞ்சத்தூள் 1/2 தேக்கரண்டி
  4. பச்சரிசி 1 மேஜைக்கரண்டி
  5. துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் 3
  7. சீரகம் 2 தேக்கரண்டி
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. தண்ணீர் தேவைக்கேற்ப
  10. தேங்காய் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. கடுகு,உளுந்து , கருவேப்பிலை தாளிக்க

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நறுகிய வாழைக்காயை தண்ணீர் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்
  2. பச்சரிசி, சீரகம் , பச்சை மிளகாய் தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும்
  3. ஊரவெய்ததை தேங்காயும் சேர்த்து அரைத்து கடாயில் சேர்க்கவும்.
  4. ஒரு கிண்ணத்தில் தயிரை கட்டியில்லாமல் நன்கு கிளறி அதை கடாயில் சேர்த்து கலக்கவும்.
  5. மிதமான சூட்டில் சமைக்கவும். கொதி வந்ததும் இரக்கிவிட்டு, கடுகு உழுந்து கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE