Home / Recipes / Veg Samosa

Photo of Veg Samosa by Surya Rajan at BetterButter
899
4
0.0(0)
0

Veg Samosa

Feb-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Samosa RECIPE

வெஜ் சமோசா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு : 2
  2. வெங்காயம் : 1
  3. கேரட் : 1
  4. ஸ்வீட் கார்ன் : 1 கையளவு
  5. கொத்தமல்லி தழை
  6. கருவேப்பிலை
  7. சப்பாத்தி மாவு
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. உப்பு
  10. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  11. எண்ணெய்

Instructions

  1. உருளைக்கிழங்கு, கேரட் , ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின் அதனுடன் வேக வைத்த காய்கறிகள், உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து கிளறவும்
  4. கொத்தமல்லி தழை சேர்க்கவும் சப்பாத்தி மாவினை மெல்லியதாக உருட்டி கோன் வடிவில் செய்து அதன் உள்ளே ஏற்கனவே செய்த கலவையை வைத்து மூடவும்
  5. பின் எண்ணெய் சூடு செய்து பொறித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE