Home / Recipes / Ridge gourd methi gravy

Photo of Ridge gourd methi gravy by Bhavani Murugan at BetterButter
284
5
0.0(0)
0

Ridge gourd methi gravy

Feb-21-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வெந்தய கீரை-1கட்டு
  2. பாசிப் பருப்பு-1/2கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. மிளகாய் - 3
  6. மஞ்சள் பொடி
  7. மிளகாய் வத்தல் பொடி
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. சீரகம்
  11. கடுகு
  12. உளுத்தம் பருப்பு
  13. கறிவேப்பிலை
  14. பெருங்காயப் பொடி.

Instructions

  1. பாசிப் பருப்பு தனியாக வேக வைத்து கொள்ளவும்
  2. கீரையை கழுவி பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதை வதக்கி கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு மிளகாய் சேர்த்து மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி உப்பு மிளகாய் வத்தல் பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பருப்பு சேர்த்து, கீரையை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பிறகு வேறு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வத்தல் சீரகம் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  6. கிரேவி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE