Home / Recipes / Veg Sizzler

Photo of Veg Sizzler by Saivardhini Badrinarayanan at BetterButter
733
4
0.0(0)
0

Veg Sizzler

Feb-21-2018
Saivardhini Badrinarayanan
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg Sizzler RECIPE

காய்கறிகள் சிஸ்லிங்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Gujarat
  • Pan fry
  • Main Dish
  • Low Fat

Ingredients Serving: 2

  1. ப்ரோக்கோலி 1
  2. காளிபிளார் சிறிதிளவு
  3. பனீர் 7 துண்டுகள்
  4. வெங்காயம் 2
  5. கேரட் 1
  6. பீன்ஸ் சிறிதளவு
  7. பிரியாணி அரிசி 1/2 கப்
  8. பார்ஸ்லி இலை சிறிதளவு
  9. கொத்துமல்லி இலை சிறிதளவு
  10. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  11. தக்காளி சாஸ் 3 மேஜைக்கரண்டி
  12. சில்லி சாஸ் 2 மேஜைக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  15. உருளைக்கிழங்கு 10
  16. பட்டாணி 1/2 கப்
  17. மஞ்சள் தூள் 1/4 மேஜைக்கரண்டி
  18. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  19. மல்லி தூள் 1/2 மேஜைக்கரண்டி
  20. ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
  21. அவல் 1 கப்
  22. மைதா 1 மேஜைக்கரண்டி
  23. கார்ன் பிளார் மாவு 1 மேஜைக்கரண்டி
  24. தண்ணீர்
  25. பிரட் தூள் 1 கப்

Instructions

  1. 1. ஆலு டிக்கி செய்ய - 3 உருளைக் கிழங்கு வேகவைத்து கொள்ளவும். பட்டாணி 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
  2. ஒரு கிண்ணத்தில் வேகா வைத்த உருளைக்கிழங்கு , பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், ஜீரக தூள், உப்பு, அவல் சேர்த்து நன்கு பிசையவும்.
  3. பின் சிறிய உருண்டைகளாக செய்யவும்.
  4. ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கார்ன் பிளார் மாவு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
  5. பிடித்த உருண்டைகளை வடை போல் அழுத்தி மைதா கலந்த நீரில் முக்கி பிரட் தூளில் இரண்டு பக்கமும் ஓட்டுமறு செய்து வைக்கவும்.
  6. பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி செய்து வைத்த ஆலு டிக்கி ஒவொன்றாக வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. 2. சிஸ்லிங் செய்ய - முதலில் அணைத்து காய்கறிகளை நறுக்கி 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
  8. 3. பிரெஞ்சு பிரீஸ் செய்ய - உருளைக்கிழங்குகளை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். அதை 1 கப் தண்ணீரில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
  9. பின் சூடு ஆறிய பின்பு குளிர் சாதன பெட்டில் 5 மணி நேரம் வைக்கவும்.
  10. பின் எண்ணெய் காய்ந்த பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரித்து எடுக்கவும்.
  11. 4. சாதம் செய்ய - பிரியாணி அரிசியை நன்கு சுத்தம் செய்து 1 : 2 அளவில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
  12. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் , வேகவைத்த சாதம் சேர்த்து வதக்கவும். அதில் பார்செல்லி இலைகளை தூவி இறக்கிவைக்கவும்.
  13. 5. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம் , ஆவியில் வேகவைத்த காய்கறிகளை மற்றும் பனீர் சேர்த்து , தக்காளி சாஸ் , சில்லி சாஸ், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
  14. 6. சிஸ்லர் - சிஸ்லர் தவா அல்லது இரும்பு தவா எடுத்து அடுப்பில் வைத்து சூடு ஆன பின் வெண்ணெய் சேர்த்து ,வதக்கிய காய்கறிகளை ஒரு பகுதியில் வைக்கவும். பின் வதக்கிய சாதத்தை இன்னோரு பகுதியில் வைக்கவும்.பின் செய்த ஆலு டிக்கி எடுத்து மூன்றாவது பகுதியில் வைக்கவும்.பின் இன்னொரு பகுதியில் பிரெஞ்சு பிரீஸ் வைக்கவும். அதில் மிளகு தூள் தூவி சூடு ஆனபின்பு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE