Home / Recipes / Veg fish kuzlambu.banana flower kuzlambu

Photo of Veg fish kuzlambu.banana flower kuzlambu by Mughal Kitchen at BetterButter
424
7
0.0(0)
0

Veg fish kuzlambu.banana flower kuzlambu

Feb-21-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Grilling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைப்பூ ஒன்று மேல்உள்ள பூமட்டும்
  2. நல்லெண்ணெய் 75 கிராம்
  3. சின்னவெங்காயம் 15
  4. பூண்டு 7
  5. மிளகாய்த்தூள்தேவைக்கு
  6. சாம்பார்பொடி அல்லது மீன்குழம்புமசால் இரண்டு மேஜைக்கரண்டி
  7. தேங்காய்பால் அரைமூடியில் எடுத்து
  8. தாளிக்க.; வெந்தயம்.மிளகு.கடுகு.கருவேப்பில்லை
  9. புளி.எலுமிச்சை அளவு
  10. தக்காளி மூன்று

Instructions

  1. வாழைப்பூவை சுத்தம் பண்ணிவைக்கவும்
  2. அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்
  3. பின்வெங்காயம் பூண்டு நறுக்காமல் சேர்க்கவும்
  4. பின் மிளகாய்த்தூள்.தக்காளி சேர்க்கவும்
  5. தக்காளியுடன் உப்புசேர்த்து வதக்கவும்
  6. பின் புளி கரைசல் ஊற்றி மசாலப்பொடி சேர்க்கவும்
  7. பின் வாழைப்பூ சேர்க்கவும்
  8. மூன்று நிமிடம் வேக வைக்கவும்
  9. பின் தேங்காய்ப்பால் சேர்க்கவும்
  10. பால் ஊற்றி ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.மல்லிச்செடி தூவவும்.சுவையான சைவ ஆயிரைமீன் குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE