Home / Recipes / Veg egg bread roast

Photo of Veg egg bread roast by Surya Rajan at BetterButter
676
4
0.0(0)
0

Veg egg bread roast

Feb-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Veg egg bread roast RECIPE

காய்கறி முட்டை பிரட் ரோஸ்ட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Snacks

Ingredients Serving: 2

  1. பிரட் : 4
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  3. பொடியாக நறுக்கிய குடை மிளகாய் : ½
  4. கொத்தமல்லி தழை
  5. முட்டை : 2
  6. உப்பு
  7. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  10. பட்டர் அல்லது எண்ணெய்  

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் வெங்காயம் , குடைமிளகாய் , இஞ்சி பூண்டு விழுது , கொத்தமல்லி தழை , உப்பு , மிளகு தூள் , மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. பின் கடாயில் பட்டர் அல்லது எண்ணெய் சேர்த்து பிரட் துண்டுகளை கலவையில் தோய்த்து பான் ஃபிரை செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE