Home / Recipes / Green leaves health Drink

Photo of Green leaves health Drink by pavumidha arif at BetterButter
324
7
0.0(0)
0

Green leaves health Drink

Feb-22-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green leaves health Drink RECIPE

உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும். ஆரோக்கியம்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Kerala
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கறிவேப்பிலை 1/2 கப்
  2. கொத்தமல்லி ‌1/2 கப்
  3. புதினா 1/2 கப்
  4. இஞ்சி 1 இன்ச்
  5. தேங்காய் துருவல் 5 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

Instructions

  1. கறிவேப்பிலை, புதினா மற்றும் மல்லி இலைகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு தேங்காய் துருவல் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. இரண்டையும் வடிகட்டி ஒன்றாக கலந்து உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து அருந்தவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE