Home / Recipes / Veg fried rice

Photo of Veg fried rice by Bhavani Murugan at BetterButter
314
4
0.0(0)
0

Veg fried rice

Feb-24-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாஸ்மதி அரிசி - 1கப்
  2. கேரட் - 1
  3. முட்டைகோஸ்
  4. பீண்ஸ்-10
  5. சோயா சாஸ்-1ஸ்பூன்
  6. வினிகர்-1ஸ்பூன்
  7. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  8. உப்பு
  9. எண்ணெய்

Instructions

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை வேக வைத்து கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு சோயா சாஸ், வினிகர், மிளகு தூள், உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. பிறகு வேக வைத்து பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. ப்ரைட் ரைஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE