Home / Recipes / Chickpeas sprout gravy

Photo of Chickpeas sprout gravy by Surya Rajan at BetterButter
43
3
0.0(0)
0

Chickpeas sprout gravy

Feb-24-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chickpeas sprout gravy RECIPE

முளைகட்டிய கொண்டைக்கடலை கிரேவி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. முளைகட்டிய கொண்டைக்கடலை : 1 கப்
  2. உப்பு
  3. தக்காளி : 1
  4. வெங்காயம் : 1
  5. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  7. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  8. சோம்பு : ½ ஸ்பூன்
  9. கருவேப்பிலை
  10. எண்ணெய் : 2 ஸ்பூன்  
  11. கொத்தமல்லி தழை

Instructions

  1. முளைகட்டிய கொண்டைக்கடலை யை 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. ¼ கப் முளைகட்டிய கொண்டைக்கடலை யை அரைத்து எடுத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து சோம்பு கருவேப்பிலை தாளிக்கவும்
  4. பின் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பின் தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  6. பின் உப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  7. பின் அரைத்த கொண்டைக்கடலை விழுது சேர்த்து 1 நிமிடம் கிளறவும்
  8. பின்  கொண்டைக்கடலை சேர்த்து 1 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close