Home / Recipes / Avasara sambar

Photo of Avasara sambar by Surya Rajan at BetterButter
540
2
0.0(0)
0

Avasara sambar

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 10
  3. தக்காளி : 1
  4. பூண்டு : 5 - 6 பல்
  5. மிளகாய் : 2
  6. பீன்ஸ் : 2
  7. கேரட் : 1/2
  8. வெந்தயம் : ½ ஸ்பூன்
  9. சாம்பார் பொடி : 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்  : ½ ஸ்பூன்
  11. சீரக தூள் : ½ ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  13. உப்பு : தேவையான அளவு
  14. புளி : சிறிதளவு
  15. கடுகு : ½  ஸ்பூன்
  16. தேங்காய் எண்ணெய் : 2 - 3 ஸ்பூன்
  17. கருவேப்பிலை
  18. பெருங்காய பொடி : சிறிதளவு

Instructions

  1. குக்கரில் துவரம் பருப்பு , பூண்டு, வெந்தயம், காய்கறிகள் தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , கடுகு கருவேப்பிலை தாளிக்கவும்
  3. பின் வேக வைத்த பருப்பு தேவையான உப்பு, மஞ்சள் தூள் , சீரக தூள், சாம்பார் பொடி , புளி தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும் .
  4. அடுப்பை ஆப் செய்துவிட்டு பெருங்காய பொடி  மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE