Home / Recipes / Bitter gourd in Tamarind gravy

Photo of Bitter gourd in Tamarind gravy by Nur Aishah Vimala at BetterButter
432
4
0.0(0)
0

Bitter gourd in Tamarind gravy

Feb-25-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாகற்காய் 250 கிராம்
  2. தக்காளி 2
  3. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  4. மிளகாய் தூள் 2 மே. கரண்டி
  5. மல்லித்தூள் 3 மே. கரண்டி
  6. பூண்டு 10 பற்கள்
  7. சி. வெங்காயம் 10
  8. சீரகம் 1 தே. கரண்டி
  9. சோம்பு 1 தே. கரண்டி
  10. பச்சை மிளகாய் 4
  11. புளி நெல்லிக்காய் அளவு
  12. உப்பு தே. அளவு
  13. எண்ணெய் தே. அளவு
  14. கொத்தமல்லி

Instructions

  1. பாகற்காயை இரண்டாக வெட்டி விதைகள் நீக்கி வெட்டிக்கொள்ளுங்கள்
  2. கொஞ்சம் எண்ணெயில் சீரகம், சோம்பு போட்டு சிவந்ததும் மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்
  3. பூண்டு, தக்காளி போட்டு வதங்கியவுடன் பாகற்காயை போட்டு பச்சை வாடை போகும்வரை வதக்கவும்
  4. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு கொஞ்ச நேரம் கிளறி புளி நீர், உப்பு போட்டு நன்றாக வேக விடவும்
  5. காய் வெந்து குழம்பு வற்றி வரும்போது கொத்தமல்லி போட்டு இரக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE