Home / Recipes / Urulai kilanku masiyal

Photo of Urulai kilanku masiyal by Surya Rajan at BetterButter
590
3
0.0(0)
0

Urulai kilanku masiyal

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
8 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளை கிழங்கு : 2 - 3
  2. மிளகாய் : 2
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  5. சீரகம் : ½ ஸ்பூன்
  6. உப்பு
  7. கருவேப்பிலை
  8. இஞ்சி பூண்டு துருவியது : ½ ஸ்பூன்
  9. எண்ணெய் : 1 ஸ்பூன்

Instructions

  1. உருளை கிழங்கினை வேக வைத்து மசித்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின்
  3. மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  4. பின் மசித்த உருளைக்கிழங்கு , சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து  நிமிடம் கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE