Home / Recipes / Cauliflower Fry

Photo of Cauliflower Fry by Sony Karthik at BetterButter
619
5
0.0(0)
0

Cauliflower Fry

Feb-27-2018
Sony Karthik
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Egg Free

Ingredients Serving: 3

  1. 1 காலிப்ளவர்
  2. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  3. 2 கப் கடலை மாவு
  4. 1கப் சோள மாவு
  5. 1மேஜைக்கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள்
  6. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்

Instructions

  1. முதல்ல காலிப்ளவர் சின்னதாக வெட்டி எடுத்து கொள்ளவும்....
  2. இப்போ ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 1மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இதில் காலிப்ளவர் போட்டு வேக வைக்கவும்...
  3. ஒரு பாத்திரத்தில் நம்ம எடுத்து வைத்துள்ள மாவுகளை போட்டு உப்பு சேர்த்து நன்றாக கட்டியாக கரைத்து கொள்ளுவோம்....
  4. இந்த மாவில் நம்ம வேக வைத்து எடுத்துள்ள காலிப்ளவரை இதில் சேர்க்கவும்.....
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நம்ம காலிப்ளவரை போட்டு பொரித்து எடுக்கவும்...
  6. நல்ல ருசியான காலிப்ளவர் ப்ரை தயார்.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE