Home / Recipes / Potato Carrot Masal

Photo of Potato Carrot Masal by Bhavani Murugan at BetterButter
242
5
0.0(0)
0

Potato Carrot Masal

Feb-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato Carrot Masal RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Dinner Party
  • Maharashtra
  • Frying
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. உருளைக்கிழங்கு-4
  2. கேரட் 1
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. மல்லி பொடி - 2ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  8. சீரகம் - 1தேக்கரண்டி

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் சீரகம் சேர்த்து பிறகு உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  2. பிறகு கேரட்டை சேர்த்து உப்பு மஞ்சள் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா பொடி மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
  3. உருளைக்கிழங்கு கேரட் மசால் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE