Home / Recipes / Veg Paniyaram

Photo of Veg Paniyaram by Surya Rajan at BetterButter
304
2
0.0(0)
0

Veg Paniyaram

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. துருவிய கேரட் : ½ கப்
  2. வேக வைத்த உருளை கிழங்கு : 1
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  4. கொத்தமல்லி தழை
  5. கருவேப்பிலை
  6. சீரகம் : ½ ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. தோசை மாவு
  10. உப்பு

Instructions

  1. தோசை மாவுடன் கேரட் , உருளை கிழங்கு , வெங்காயம் , கொத்தமல்லி தழை , கருவேப்பிலை , சீரகம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் தோசை மாவு , உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் பணியார கல்லில் ஊற்றி சுட்டு எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE