Home / Recipes / Spicy chicken with yogurt

Photo of Spicy chicken with yogurt by Nur Aishah Vimala at BetterButter
570
9
0.0(0)
0

Spicy chicken with yogurt

Feb-28-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy chicken with yogurt RECIPE

தயிரில் எல்லா மசாலாவையும் கலந்து எண்ணிய் சேர்க்காமல் சமைக்கும் ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Middle Eastern
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கோழி 1 கிலோ
  2. கெட்டி தயிர் 1 கப்
  3. உப்பு தே. அளவு
  4. சக்கரை 1 மே. கரண்டி
  5. எளுமிச்சை சாறு 1 மே. கரண்டி
  6. அரைக்க :- மிளகாய் தூள் 1 1/2 மே. கரண்டி
  7. சீரகம் 1 தே. கரண்டி
  8. சோம்பு 1 தே. கரண்டி
  9. மல்லி 1 தே. கரண்டி
  10. மிளகு 1 தே. கரண்டி
  11. பட்டை 1/2 அங்குலம் / 1/2 தே. கரண்டி
  12. ஏலக்காய் 4
  13. லவங்கப்பூ 1
  14. கிராம்பு 4
  15. பூண்டு 5 பற்கள்
  16. பெ. வெங்காயம் 1
  17. இஞ்சி சிறிய துண்டு
  18. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  19. கொத்தமல்லி தே. அளவு

Instructions

  1. அரைக்க கொடுத்த பொருட்களை தயிர் கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து மைய அரைக்கவும்
  2. ஒரு வாணலியில் கோழி துண்டுகளில் அரைத்த விழுதை சேர்த்து, கொஞ்சம் நீர் ஊற்றி வேக வைக்கவும்
  3. கோழி நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது உப்பு, சக்கரை, எளுமிச்சை சாறு சேர்த்து கிளறி கொத்தமல்லியை தூவி இரக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE