Home / Recipes / Jaggery milk sweet

Photo of Jaggery milk sweet by pavumidha arif at BetterButter
266
8
0.0(0)
0

Jaggery milk sweet

Feb-28-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. காய்ச்சிய பால் 1 கப்
  2. அரசி‌ மாவு 1 கப்
  3. வெல்லம் 1 கப்
  4. அரிசி மாவு 1 டீஸ்பூன்
  5. தேங்காய்த் துருவல் ஒரு கப்
  6. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்

Instructions

  1. வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி ‌எடுத்து‌க் கொள்ளவும்.
  2. அரிசி மாவில் கொதித்த நீர் மற்றும் உப்பு ‌சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் கொண்டு வரவும்
  3. பின்னர் அதனை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  4. வாணலியில் 1 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் பால் கொதிக்க வைக்கவும்.
  5. உருண்டைகளைச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக விடவும்.பிறகு‌ பால் சேர்த்து ‌மெதுவாக கிளறவும்.
  6. இத்துடன் காய்ச்சிய வெல்லத்தை சேர்க்கவும்.
  7. இப்பொழுது 1 டீஸ்பூன் அரிசி மாவுடன் 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி உருண்டையில் ஊற்றவும்.
  8. ஏலக்காய் ‌தூள் சேர்க்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  9. சுவையான கொழுக்கட்டை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE