Home / Recipes / Strawberry lassi

Photo of Strawberry lassi by Asiya Omar at BetterButter
486
6
0.0(0)
0

Strawberry lassi

Feb-28-2018
Asiya Omar
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Strawberry lassi RECIPE

சுலபமாகச் செய்யக்கூடிய சுவையான பானம்.செமை.

Recipe Tags

  • Blending
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பழுத்த ஸ்ட்ராபெர்ரி - 6+1
  2. சீனி - 2 3 மேஜைக்கரண்டி
  3. கெட்டி தயிர் -1 கப்
  4. பால் -1 கப்

Instructions

  1. பால் காய்ச்சி ஆற வைக்கவும்.மற்ற பொருத்கள் தயார் செய்யவும்.ஒரு பழம் மட்டும் நறுக்கி அலங்கரிக்க வைக்கவும்.
  2. பால்,தயிர் சீனி நறுக்கிய,பழம் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரிரு நிமிடம் அடித்து எடுக்கவும்.
  3. அழகான கண்ணாடி டம்ளரில் விட்டு நறுக்கிய பழம் அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE