Home / Recipes / Milk Paniyaram

Photo of Milk Paniyaram by Gobi Nath at BetterButter
461
12
0.0(0)
0

Milk Paniyaram

Mar-01-2018
Gobi Nath
180 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk Paniyaram RECIPE

milk

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Indian
  • Healthy

Ingredients Serving: 3

  1. காய்ச்சிய பால் 1/2 லிட்டர்
  2. புழுங்கல் அரிசி 1/2 கப்
  3. பச்சரிசி 1/2 கப்
  4. உளுந்தம்பருப்பு 1 கப்
  5. தேங்காய் 1/2 கப்
  6. நாட்டு சக்கரை 250 கிராம்
  7. ஏலக்காய் 5
  8. முந்திரி 5
  9. திராட்சை 5

Instructions

  1. அரிசி உளுந்தம்பருப்பு 3மணிநேரம்ஊரவைத்து அரைத்துக்கொள்ளவும்.
  2. அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்துகொள்ளவும்
  3. மாவுடன் நாட்டு சக்கரை சேர்த்து பனியாரம் போல் செய்து எடுத்து கொள்ளவும்.
  4. காய்ச்சிய பாலில் நாட்டு சக்கரை, ஏலக்காய் சேர்த்து பனியாரத்தை போடவும்
  5. பின்பு முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE