Home / Recipes / Ragi cake

Photo of Ragi cake by Surya Rajan at BetterButter
486
7
0.0(0)
0

Ragi cake

Mar-01-2018
Surya Rajan
4 minutes
Prep Time
2 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi cake RECIPE

ராகி கேக்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராகி மாவு  : 3 ஸ்பூன்
  2. பொடி செய்த சர்க்கரை : 3 ஸ்பூன்
  3. பால் 3 ஸ்பூன்
  4. தயிர் 1 ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
  6. பேக்கிங் பௌடர் 1/2 ஸ்பூன்
  7. வெண்ணிலா எசன்ஸ் 1/2 ஸ்பூன்
  8. உருக்கிய பட்டர்  1 ஸ்பூன்
  9. பிஸ்கேட்  1

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு  சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பௌடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் பால், தயிர், வெண்ணிலா எசன்ஸ், பட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனை மைக்ரோவேவ் ப்ருஃப் ட்ரேய்க்கு மாற்றவும்
  4. ஹய் பவரில் மைக்ரோவேவ் மோடில் 2 நிமிடம் டைம் செட் செய்து எடுக்கவும்
  5. பிஸ்கட் தூள் தூவி அலங்க்கரிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE