Home / Recipes / Cheese Egg burji

Photo of Cheese Egg burji by pavumidha arif at BetterButter
368
8
0.0(0)
0

Cheese Egg burji

Mar-01-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheese Egg burji RECIPE

சீஸ் மற்றும் வெண்ணெய் சம்பந்தப்பட்ட உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 1
  3. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  5. மிளகு பொடி 1/2 டீஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. சீரகம் தூள் 1/2 டீஸ்பூன்
  8. சீஸ் 4-6 டீஸ்பூன்
  9. சிக்கன் பொடி 1 டீஸ்பூன்
  10. வெண்ணெய் 2 டீஸ்பூன்
  11. முட்டை 3

Instructions

  1. முதலில் கடாயில் வெண்ணெயை உருக்கி வெங்காயம் வதக்கவும்.
  2. முட்டையை அடித்து அதில் மிளகு பொடி, சீரகம் தூள், கரம் மசாலா,சிக்கன் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.5 நிமிடம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு தக்காளி மசிந்தவுடன் அடித்த முட்டை கலவையை அதில் சேர்த்து நன்கு கிளறவும்.
  5. 5 நிமிடம் கழித்து சீஸ் சேர்த்து கிளறவும்.மல்லிதழை சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE