Home / Recipes / Rasamalai

Photo of Rasamalai by Munsila Fathima at BetterButter
567
9
0.0(0)
0

Rasamalai

Mar-02-2018
Munsila Fathima
0 minutes
Prep Time
60 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rasamalai RECIPE

பாலை முதன்மையாக வைத்து செய்யக்கூடிய டெஸெர்ட்.

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Festive
  • Indian
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 10

  1. பால் - 1 1/2 ltr
  2. சர்க்கரை - 75gm
  3. குங்குமப்பூ விரும்பினால்
  4. சர்க்கரை பாகு:
  5. சர்க்கரை
  6. தண்ணீர்
  7. ஏலக்காய் தூள் சிறிது
  8. அலங்கரிக்க:
  9. பிஸ்தா
  10. பாதாம்
  11. குங்குமப்பூ

Instructions

  1. ரப்ரி செய்ய பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி கிளறி கொண்டே இருங்கள்.
  2. மூன்றில் ஒரு பங்கு ஆகும் வரை கிளருங்கள். இறுதியில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளருங்கள்.
  3. விருப்பப்பட்டால் சாஃப்ரான் சேர்த்து கொள்ளுங்கள். பாலில் சேர்ந்த ஆடையை வானலியன் ஓரத்தில் சேமித்து வையுங்கள்.
  4. மற்றொரு வாணலியில் 1/2 பால் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  5. கொதி வந்ததும் அரை லெமன் சாறு சேர்த்து கிளருங்கள். பால் திரிந்து விடும்
  6. உடனடியாக குளிர் தண்ணீர் சேர்த்து துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
  7. Chhena தயார் செய்ய வடிகட்டியத்தை நன்கு பிணைந்து மிதமான வட்டமாக உருட்டி கொள்ளுங்கள்.
  8. அதனை கொதிக்கும் சர்க்கரை பாகில் சேர்த்து 3- 5 நிமிடம் மூடியவாறு கொதிக்க விடுங்கள்.
  9. இப்போது சேநா வின் அளவு இரு மடங்காகும்.
  10. இதனை தயார் செய்து வைத்துள்ள ரப்ரி உடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  11. பாதாம், பிஸ்தா, குங்குமம்ப்பூ சேர்த்து அலங்கரித்து, பால் ஆடையை மேலே சேர்த்து பரிமாறுங்கள் பரிமாறுங்கள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE