Home / Recipes / Filter coffee

Photo of Filter coffee by Maharasi Devendiran at BetterButter
480
8
0.0(0)
0

Filter coffee

Mar-02-2018
Maharasi Devendiran
5 minutes
Prep Time
2 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Filter coffee RECIPE

நம்ம ஊர் சுவை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Low Fat

Ingredients Serving: 2

  1. காபி பொடி 4ஸ்புன்
  2. சர்க்கரை 1ஸ்புன்
  3. பால் 100 மில்லி
  4. சுடு தண்ணீர் 50 மில்லி

Instructions

  1. பில்டாி ல் காபி பொடி போட்டு சு டு தண்ணீர் ஊற்றி வைக்கவும்
  2. பாலை சுடு செய்யவும்
  3. டம்ளரில் சர்க்கரை போட்டு பாலை ஊற்றி பில்டாில் உள்ள காபி டக்காசனை ஊற்றவும்.
  4. காபி பொடி தயாரிப்ப (A,B காபி கொட்டை சமஅளவு ,சிக்காி சிறிது சோ்த்து அரைத்து கொள்க)

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE