Home / Recipes / Jigirthanda

Photo of Jigirthanda by Adhi Venkat at BetterButter
698
9
0.0(0)
0

Jigirthanda

Mar-05-2018
Adhi Venkat
480 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாதாம் பிசின் - சிறிதளவு
  2. சப்ஜா விதை - சிறிதளவு
  3. சுண்டக்காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்
  4. நன்னாரி சிரப் - சிறிதளவு
  5. ஐஸ்க்ரீம் - வேண்டிய சுவையில்

Instructions

  1. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசினையும், சப்ஜா விதைகளையும் சிறிதளவு எடுத்து தனித்தனியே தண்ணீரில் முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
  2. பாலை சர்க்கரை சேர்த்து சுண்டக்காய்ச்சிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் ஊறிய பாதாம் பிசின், சப்ஜா விதை இவைகளை சேர்க்கவும்.
  4. அதனுடன் சுண்டக்காய்ச்சிய பாலையும், நன்னாரி சிரப் சிறிதளவும் சேர்க்கவும்.
  5. நன்கு கலந்து பரிமாறும் முன் ஐஸ்கிரீம் சேர்க்கவும்..
  6. ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE