Home / Recipes / Paneer kulfi

Photo of Paneer kulfi by   at BetterButter
349
6
0.0(0)
0

Paneer kulfi

Mar-06-2018
0 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer kulfi RECIPE

ஐஸ் யாருக்கு தான் பிடிக்காது அதுவும் ஃகுல்பி ஐஸ்.வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஃகுல்பி.அதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த பனீரில் ஃகுல்பி.பனீரில் ஈசியாக பன்னலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Freezing
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால்-1லி
  2. சீனி-1/2கப்
  3. பனீர்-50கி
  4. முந்திரி பாதாம் பிஸ்தா -தேவைக்கு
  5. ஐஸ் குச்சி-2

Instructions

  1. பாலை சூடு பண்ணவும்
  2. பால் கொதித்ததும் மிதமான சூட்டில் வைக்கவும்
  3. சீனி சேர்க்கவும்
  4. நன்கு வற்றி 1/4 அளவுக்கு வரும் வரை ‌வற்ற விடவும்
  5. பாலை‌ ஆற விடவும்
  6. பனீரை கொதிக்கும் நீரில் போட்டு வேக விட்டு துருவி கொள்ளவும்
  7. ஆறிய பாலுடன் துருவிய பனீரை சேர்க்கவும்
  8. பாதாம் பிஸ்தா முந்திரி தேவைக்கு சேர்க்கவும்
  9. டம்ளரில் ஊற்றி ஐஸ் குச்சியை நடுவில் வைத்து ஃபிரிசரில் வைக்கவும்
  10. 8 மணி நேரத்திற்கு பிறகு எடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE