Home / Recipes / Strawberry pudding

Photo of Strawberry pudding by Bhavani Murugan at BetterButter
326
6
0.0(0)
0

Strawberry pudding

Mar-07-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Strawberry pudding RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Whisking
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் - 1லிட்டர்
  2. க்ரீம் - 2கப்
  3. கண்டண்ஸ்டு மில்க்
  4. ஸ்ட்ராபெரி - 15
  5. சர்க்கரை (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

Instructions

  1. பாலை பாதி அளவு ஆகும் வரை சுண்ட காய்ச்சி ஆற வைக்கவும்
  2. கீரிமை ப்ரிட்ஜில் குளிர வைக்கவும்
  3. பிறகு க்ரீமை நன்கு மிக்ஸியில் அடித்து அதனுடன் பால் சேர்த்து அடித்து கொள்ளவும்
  4. பிறகு கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து அடித்து கொள்ளவும்
  5. பிறகு ஸ்ட்ராபெரி அரைத்துக் சேர்த்து கொள்ளவும்
  6. பிறகு நன்கு அடித்து ப்ரிட்ஜில் சேட் ஆகும் வரை வைக்கவும்.
  7. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE