Home / Recipes / Butter roti

Photo of Butter roti by Nagarathinam R at BetterButter
571
9
0.0(0)
0

Butter roti

Mar-08-2018
Nagarathinam R
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter roti RECIPE

பட்டர் சப்பாத்தி

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு 250g
  2. பட்டர் 1/4கப்
  3. சுகர் 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. சுடுதண்ணீர் 1டம்ளர்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் வெண்ணை, உப்பு, சீனி, கோதுமை மாவு சேர்த்து பிசையவும்
  2. சிறிது சுடு தண்ணீர் சேர்த்து பிசையவும்
  3. நன்கு மிருதுவாக கையில் ஒட்டாமல் வரும் வரை பிசையவும்
  4. சிறு உருண்டைகளாக்கி அதை சப்பாத்தி கட்டையில் தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்
  5. பட்டர் சப்பாத்தி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE