Home / Recipes / Butter biscuit

Photo of Butter biscuit by Nagarathinam R at BetterButter
445
8
0.0(0)
0

Butter biscuit

Mar-08-2018
Nagarathinam R
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter biscuit RECIPE

பட்டர் பிஸ்கட்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1கப்
  2. சர்க்கரை பொடித்து 3/4கப்
  3. வெண்ணை 1/2கப்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும்
  2. மைதா சேர்த்து நன்கு பிசையவும்
  3. பிசைந்த மாவை பிரிட்ஜ்ல் வைக்கவும்
  4. 10நிமிடம் கழித்து அதை சிறு சிறு வட்டமாக வெட்டவும்
  5. அதை பேக்கிங் ட்ரெவில் வைத்து ஓவனில் 15நிமிடம் வரை பேக்கிங் செய்யவும்
  6. சூடு ஆறியதும் பரிமாறவும்
  7. பட்டர் பிஸ்கட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE