Home / Recipes / Aleo Vera Neer Mor

Photo of Aleo Vera Neer Mor by Menaga Sathia at BetterButter
507
5
0.0(0)
0

Aleo Vera Neer Mor

Mar-09-2018
Menaga Sathia
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Aleo Vera Neer Mor RECIPE

ஆலோவேரா நன்மைகளை பற்றி அனைவரும் அறிந்ததே.இதில் மோர் சேர்த்து அருந்துவது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆலோவேரா -1 இலை
  2. மோர் -3 கப்
  3. உப்பு - தேவைக்கு
  4. பச்சைமிளகாய் -1 பொடியாக நறுக்கியது
  5. இஞ்சி -1/2 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது
  6. கறிவேப்பிலை -6 இலைகள்
  7. கொத்தமல்லிதழை -2 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது

Instructions

  1. ஆலோவேரா மேல் தோலெடுத்து உள்ளிருக்கும் ஜெல்லியை எடுத்து பொடியாக நறுக்கவும்.
  2. மிக்ஸியில் கொத்தமல்லித்கழை தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  3. கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE