Home / Recipes / Butter chenna masal

Photo of Butter chenna masal by Nagarathinam R at BetterButter
255
6
0.0(0)
0

Butter chenna masal

Mar-10-2018
Nagarathinam R
360 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter chenna masal RECIPE

பட்டர் சென்னா மசாலா

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளை சுண்டல் 1/4kg
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 5
  4. இஞ்சி பூண்டு அரவை 1ஸ்பூன்
  5. மிளகாய் தூள் 1ஸ்பூன்
  6. கரம் மசாலா 1ஸ்பூன்
  7. பட்டர் 25g
  8. பால் 2கப்
  9. உப்பு
  10. பட்டை 1
  11. கிராம்பு 3
  12. ஏலக்காய் 3
  13. சீரகம் 1ஸ்பூண்

Instructions

  1. குக்கர் இல் பட்டர், பட்டை வகை, வெங்காயம்,தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  2. உப்பு சேர்க்கவும்
  3. மிளகாய் தூள், கரம் மசால் சேர்க்கவும்
  4. சுண்டல் சேர்க்கவும்
  5. 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  6. 6விசில் வந்த உடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  7. கொத்தமல்லி சேர்க்கவும்
  8. பட்டர் சென்னா மசாலா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE