Home / Recipes / Crispy paneer balls

Photo of Crispy paneer balls by Nagarathinam R at BetterButter
347
5
0.0(0)
0

Crispy paneer balls

Mar-11-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crispy paneer balls RECIPE

பன்னீர் பால்ஸ்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. பன்னீர் 100g
  2. உருளை 1
  3. வெங்காயம் 1
  4. மிளகாய் 3
  5. உப்பு
  6. பிரட் தூள் 1கப்
  7. மைதா 3spon

Instructions

  1. துருவிய பன்னீர், உருளை, மிளகாய், வெங்கயம், உப்பு சேர்த்து நன்கு பிசையவும்
  2. அதை சிறு சிறு உருண்டை களாக பிடிக்கவும்
  3. மைதாவில் 2ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  4. அந்த உருண்டைகளை மைதாவில் முக்கி பிரட் தூளில் பிரெட்வும்
  5. அதை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  6. பன்னீர் பால்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE