Home / Recipes / Atta cheese pizza

Photo of Atta cheese pizza by Surya Rajan at BetterButter
482
4
0.0(0)
0

Atta cheese pizza

Mar-11-2018
Surya Rajan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Atta cheese pizza RECIPE

ஆட்டா சீஸ் பீட்சா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Microwaving
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு
  2. தேன் 1 ஸ்பூன்
  3. ட்ரை ஈஸ்ட் 1 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. குடை மிளகாய் 1
  6. வெங்காய தாள்
  7. தக்காளி 1
  8. சீஸ்
  9. ஆர்கனோ 1 ஸ்பூன்
  10. இட்டலியன் சீசனிங் 1 ஸ்பூன்
  11. பீட்சா சாஸ் 2 ஸ்பூன்

Instructions

  1. தண்ணீரில் தேன், ஈஸ்ட் கலந்து 5 நிமிடம் தனியே வைக்கவும்
  2. கோதுமை மாவுடன் உப்பு, ஈஸ்ட் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் அதனை மூடி 2 மணி நேரம் ‌வைக்கவும்
  4. பின் அதனை சிறிது கனமாக உருட்டி கொள்ளவும்
  5. பின் அதன் மேல் பீட்ஸா சாஸ் தேய்க்கவும்
  6. பின் (பாதி) வெங்காயம், தக்காளி, வெங்காய தாள், குடை மிளகாய் சேர்க்கவும்
  7. பின் சீஸ் துண்டுகளை சேர்க்கவும்
  8. பின் ஆர்கனோ , இட்டலியன் சீசனிங் சேர்க்கவும்
  9. பின் மீதி காய்கறிகள், துருவிய பீஸ் சேர்க்கவும்
  10. பின் மைக்ரோவேவ் ல் பீட்ஸா மோடில் வைத்து எடுக்கவும் அல்லது 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  11. கோதுமை சீஸ் பீட்சா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE