Home / Recipes / Mango kulfi

Photo of Mango kulfi by Vahitha Hasan at BetterButter
809
6
0.0(0)
0

Mango kulfi

Mar-11-2018
Vahitha Hasan
30 minutes
Prep Time
360 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango kulfi RECIPE

கோடை காலத்திற்கு இதமான மாம்பழ குல்பி

Recipe Tags

  • Medium
  • Kitty Parties
  • Fusion
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 5

  1. பால் 3 கப்
  2. மாம்பழ கூழ் 2 கப்
  3. கன்டன்ஸ்ட் பால் 1 கப்
  4. 1 மேஜை கரண்டி சோள மாஉ, 2 மேஜை கரண்டி பாலில் கரைத்து
  5. 25 பாதாம் துருவியது
  6. 1/4 தே கரண்டி ஏலக்காய் தூள்

Instructions

  1. மாம்பழ சதையை தனியாக எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்
  2. கடாயில் பாலை காய்ச்சவும். பால் பாதி அளவாக சுருங்கும் வரை கிண்டவும்.
  3. பின் அதனுடன் கன்டன்ஸ்ட் பால், ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து கிண்டவும்.
  4. பின் சோள மாவு கரைசலை ஊற்றி, கிண்டி, பால் இறுகியதும் அடுப்பை அணைக்கவும்
  5. பால் நன்றாக ஆறியதும், மாம்பழ கூழ், துறுவிய பாதாம் சேர்த்து கிளறவும்
  6. கலவையை குல்பி அச்சில் ஊற்றி, 6 மணிநேரம், ஃபிரிசரில் வைத்து, நன்றாக இறுகியதும் எடுத்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE