Home / Recipes / Paneer cheese millets patties

Photo of Paneer cheese millets patties by Krishnasamy Vidya Valli at BetterButter
317
6
0.0(0)
0

Paneer cheese millets patties

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer cheese millets patties RECIPE

இது ஒரு லெவ்ட்டொவர் ரெசிபி. எப்படியும் சிறுதானிய அடைமாவு ஒரு இரண்டு கரண்டி மீதம் வரும். அப்படி மீதமான சிறுதானிய அடைமாவையும் பனீர் சீஸையும் சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் வெரைட்டி. ஒருவருக்கு இரண்டு வீதம் 7 பேர்களுக்கு கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 7

  1. சிறுதானிய அடை மாவு -1/2 கப்
  2. பனீர் துருவியது -1/2 கப்
  3. சீஸ் துருவியது -1/2 கப்
  4. கடலை மாவு -2 மேஜைக்கரண்டி
  5. அரிசி மாவு -1 மேஜைக்கரண்டி
  6. கான்பிளவர் -1 மேஜைக்கரண்டி
  7. வெங்காயம் -1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  8. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  9. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -2 தேக்கரண்டி
  10. உப்பு -1/2 தேக்கரண்டி (அடைமாவு மற்றும் சீஸில் உள்ள உப்பு சுவை பொருத்து அளவு மாற்றிக்கொள்ளவும்)
  11. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  12. கரம்மசாலா -1/2 தேக்கரண்டி
  13. தனியா பொடி -1/4 தேக்கரண்டி
  14. மிளகு சீரக பொடி -1/4 தேக்கரண்டி
  15. அடைமாவு புளிக்கவில்லை என்றால் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்க்கவும்
  16. பிரட்கிராம்ஸ் -2 மேஜைக்கரண்டி
  17. பாட்டீஸ் தோசை கல்லில் போட்டு எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் மற்றும் பிரட் கிராம்ஸ் தவிர) எடுத்துக்கொள்ளவும்
  2. நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறு வடை போல தட்டி பிரட் கிராம்ஸில் ஒற்றிக்கொள்ளவும்
  4. தோசை கல்லில் எண்ணெய் விட்டு போட்டு எடுக்கவும்
  5. சாஸூடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE